தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையை புதிதாக உருவாக்கவும், உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைக்கவும், 86 கோடி ரூபாய்
மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்காகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வாயிலாக, அதன் உப நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் முதலீடு செய்வதற்கு, 3,500 கோடி ரூபாய் பங்கு மூலதனமாகவும், 2,955 கோடி வழிவகை முன்பணமாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளது,” என, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு ஒப்புதலுக்குட்பட்ட புதுப்பணிகள், புது துணைப்பணிகள் குறித்த செலவினங்களுக்கு, எதிர்பாராச்செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட, துணை மதிப்பீடுகளுக்கு ஒப்புதல் கோரி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் மனு தாக்கல் செய்தார். அதன் விவரம்:”தானே’ புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், குடிநீர், மின்சார வசதிகளை மறுசீரமைக்கவும், 850 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.
மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்காகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வாயிலாக, அதன் உப நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் முதலீடு செய்வதற்கு, 3,500 கோடி ரூபாய் பங்கு மூலதனமாகவும், 2,955 கோடி வழிவகை முன்பணமாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வேளாண்துறையில் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க, 400 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 50 சதவீத மானியத்தில், இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கொள்முதல் செய்வதற்காக, 80 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, முதல் தவணையாக, 40 கோடி வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையை புதிதாக உருவாக்கவும், உணவு பாதுகாப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைக்கவும், 86 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவு தானிய சேமிப்பு திறனை அதிகரிக்க, 1,118 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கிடங்குகள் கட்டுவதற்கு, 105 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் முதல்கட்டமாக, ஐந்து கோடியே 27 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, கூட்டுறவு கடன் புத்துயிர் அளிக்கும் திட்டத்தின் கீழ், மாநில அரசின் பங்கு மானியமாக, 82 கோடியே 54 லட்ச ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கிடவும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்திற்கு முன்பணமாக, 66 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் உள்ள, 385 நடமாடும் மருத்துவ பிரிவுகளை, நடமாடும் மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்துவதற்கு, 29 கோடியும், கருவுற்ற மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதால் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு, 64 கோடியும் அரசு அனுமதித்துள்ளது.

கூட்டுறவு வீட்டு வசதி இணையம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற்ற தொகையை திரும்ப செலுத்த முன்பணமாக, 116 கோடியும், 228 பேரூராட்சிகளில் சாலைகளை அகலப்படுத்தி, மேம்படுத்த 51 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.போக்குவரத்து கழகங்களின் டீசல் மற்றும் சம்பள செலவினங்களுக்காக முன்பணமாக, 248 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
நன்றி-தினமலர்
No comments:
Post a Comment