Sunday, 29 July 2012

அனுமதிபெறாத கம்பெனிக்கு சீல்-தினமலர் செய்தி


அனுமதிபெறாத கம்பெனிக்கு சீல்-தினமலர் செய்தி


தேனி உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் ராஜா தலைமையிலான குழுவினர், தேனி உப்புகோட்டை அருகே உள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனியை சோதனையிட்டனர்.
அப்போது அந்த கம்பெனி ஐ.எஸ்.ஐ., உள்ளிட்ட எந்த சான்றும் பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.அந்த கம்பெனிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.தொடர்ந்து கம்பம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், கோழி, மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு சுகாதரமற்றமுறையில் இருந்த உணவு பொருட்களை அப்புறப்படுத்தினர்

கேரள ஓட்டல்களில் சமையலறை பணியாளர்கள் தலை சொறிய தடை


கேரள ஓட்டல்களில் சமையலறை பணியாளர்கள் தலை சொறிய தடை


ஆலப்புழா:உணவுப் பண்டங்களில் அசுத்தம் வராமல் தடுக்க, கேரளாவில் உள்ள ஓட்டல் சமையலறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தலை சொறிதல், நீளமான நகங்களை வளர்த்தல், பணியாற்றும்போது ஆடும் நகைகளை அணிவது போன்றவற்றிற்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் சில வாரங்களுக்கு முன், தனியார் ஓட்டலில் அரேபிய உணவான, “ஷவர்மா’வை விரும்பிச் சாப்பிட்ட, கல்லூரி மாணவர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் ஓட்டல்களில் தீவிர சோதனை நடந்து வருகிறது. இதில், திருவனந்தபுரத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில், 473 ஓட்டல்களிடம் விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பல ஓட்டல்களில் அசுத்தம் காரணமாக, அபராதம் விதிக்கப்பட்டு, ஏழு லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டல்களில் தரமான உணவுகளை நுகர்வோருக்கு வழங்க ஏதுவாக எடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஓட்டல் அதிபர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.
நகைகள் கூடாது
அதன் ஒரு பகுதியாக, ஓட்டல்களின் சமையலறையில் பணியாற்றும் சமையலர் மற்றும் ஊழியர்கள் என, அனைவரும் பணியின்போது, தலையை சொறிதல் கூடாது; நீண்ட நகங்களை வளர்த்து பணியாற்றக் கூடாது; கழுத்து, கைகளில் அணிந்துள்ள நகைகள் பணியின்போது, ஆடுவதாக இருந்தால் அவற்றை அணிந்து கொண்டு பணி செய்யக் கூடாது போன்ற கடுமையான 30 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும், ஓட்டலில் சமையலறை மற்றும் உணவு பரிமாறும் பகுதிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மூன்று மாதத்திற்கொரு முறை தொற்றுநோய் குறித்து பரிசோதித்து சான்றிதழ் பெற்று அவற்றை ஓட்டல்களில் பாதுகாக்க வேண்டும்.
“பில்’ கட்டாயம்:
ஓட்டல்களில் நுகர்வோர் உணவு சாப்பிட்ட பிறகு, “பில்’ கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். ஊழியர்கள் மற்றும் நுகர்வோருக்கான கழிப்பறை, குளியலறை போன்றவை கண்டிப்பாக சமையலறையில் இருந்து தூரத்தில் அமைக்கப்பட வேண்டும். கழிவறைகளை தினமும் நான்கு முறை சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் தானாகவே மூடிக்கொள்ளும் கதவுகள் பொருத்தப்பட வேண்டும்.இதற்கான உத்தரவை மாநில உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர் பிறப்பித்துள்ளார்.

Sunday, 29 April 2012

உணவு தரக்கட்டுப்பாடு சட்டத்துக்கு முரணாக செயல்பட்டால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை- தினமலர் செய்தி


உணவு தரக்கட்டுப்பாடு சட்டத்துக்கு முரணாக செயல்பட்டால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை- தினமலர் செய்தி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டத்திற்கு முரணாக, செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் மகேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இத்துறை மாவட்ட அலுவலகத்தை கலெக்டர் மகேஸ்வரன் திறந்து வைத்து காவேரிப்பட்டணத்தில் பால்பொருள் உற்பத்தி செய்யும் ஆகார்ஷ் டைரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு முதல் உரிமைத்தை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:
தரமான, பாதுகாக்கப்பட்ட உணவை தயாரிப்பதற்கும் அதை விற்பனை செய்வதற்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி அனைத்து வட்டாரங்களிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்களும், மாவட்ட அளவில் நியமன அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அலுவலகம் பெங்களூரு சாலை பொதுப்பணித்துறை வளாகத்தில் செயல்படும். தயாரிக்கப்படும் உணவு மற்றும் விற்கப்படும் உணவுகளை ஆய்வு செய்வதற்கும் , உணவு மாதிரி எடுப்பதற்கும் இதில் தவறு செய்பவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, நோட்டீஸ் கொடுப்பது போன்றவை இந்த அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி அனைத்து உணவு பொருள் விற்னையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், மளிகை கடை, ஹோட்டல், டீ கடை, பேக்கரி, பழக்கடை, இறைச்சி கடை உள்ளிட்ட உணவு பொருள் நிலையங்கள் பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டதுக்கு முரணாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால், இரண்டு லட்ச ரூபாய் வரை அபராதமும், உரிமம் பெறவில்லை என்றால், ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறுதெரிவித்தார்.
மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நியமன அலுவலர் கலைவாணி மற்றும் அனைத்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடன் இருந்தனர்

கண்ணீர்.... தண்ணீர்..


Saturday, 31 March 2012

FSSA - TAMIL TRANSLATION OF SOME WORDS


FSSA -  TAMIL TRANSLATION OF SOME WORDS


Sl.No.

English Version

Tamil Version

1
Tamil Nadu Food Safety and Drug Administration
Department
jäœ ehL czÎ¥ ghJfh¥ò k‰W« kUªJ ãhthf¤ Jiw
2
Food Safety Commissioner
Miza®- czÎ¥ ghJfh¥ò
3
Designated Officer
ãakd mYty® (czÎ¥ ghJfh¥ò)
4
Food Safety Officer
czÎ¥ ghJfh¥ò mYty®
5
Adjudicating Officer
Ô®¥ò mYty®
6
Chair Person
jiyt®
7
Food Business Operator
czÎ tâf®
8
Adjudication
Ô®¥ò tH§fš
9
Food Safety Appellate Tribunal
czÎ¥ ghJfh¥ò Kiwp£L Ô®¥gha«
10
Food Safety and Standards Act
czÎ¥ ghJfh¥ò k‰W« ju« r£l«
11
Presiding Officer
Ô®¥gha jiyt®
12
Additives
nr® bghUŸ
13
Annual Return
M©L étu m¿¡if
14
Annual turn over
M©L é‰gid msÎ
15
Canteen
Á‰W©oaf«
16
Caterer
czth¡Fd®
17
Chalan
brY¤J¢Ó£L
18
Club
k‹w«
19
Milk Collection and Chilling Unit
ghš nrfç¥ò k‰W« Fë%£L« ãiya«
20
Colouring agent
ãwä
21
Compounding of Offence
F‰w¤Â‰fhd Ïz¡f¤ Ô®Î
22
Co-operative milk producers
T£LwÎ ghš c‰g¤Âahs®fŸ
23
Dabba Wallas
ö¡F¤ ö¡»fŸ
24
Data base
jftš Âu£L
25
Dhaba
rhiynahu cztf«
26
Emergency Prohibition Order
mtru jil Miz

27
Extraneous matter
maš bghUŸ
28
Food Poison
eŠR czÎ
29
Food Processing Unit
czÎ jahç¡F« ÃçÎ
30
Food recall procedures
czit¤ ÂU«g¥ bgW« KiwfŸ
31
Food Safety Audit
czÎ¥ ghJfh¥ò jâ¡if
32
Food Safety management system
czÎ¥ ghJfh¥ò ã®thf Kiw
33
Genetically modified food
kugQ kh‰¿a czÎ
34
Hawker
Té é‰gt®
35
Improvement Notice
K‹nd‰w m¿é¥ò
36
Inspection Report
MŒt¿¡if
37
Irradiated  food
f®ŢR czÎ
38
Itinerant Vendor
ÅÂ tâf®
39
Jurisdiction
MSif všiy
40
Liability
bghW¥ò
41
License
cçk«
42
Licensing Authority
cçk« tH§F« mYty®
43
Local Area
tiuaW¡f¥g£l Ïl«
44
Memorandum
ãidΡ F¿¥ò
45
Misbranded
nghè tâf¢ Á‹d«
46
Mobile Food Vendor
elkhL« czÎ tâf®
47
Neuroceuticals
kUªJzÎ
48
Nominee
ãakd« bg‰wt®
49
Notified area
m¿¡if brŒa¥g£l gFÂ
50
Oil refining plant
v©bzŒ R¤Âfç¥ò ãiya«
51
Organic Food
Ïa‰if czÎ
52
Petty Retailer
FW tâf®
53
Prohibition order
jil Miz
54
Proprieratory food
ghu«gça czÎ
55
Registering Authority
gÂths®
56
Registration Certificate
gÂ΢ rh‹¿jœ
57
Repacker
kW bgh£lyäLgt®
58
Repeal
r£l Ú¡f«
59
Risk Assesment
Ï‹dš kÂ¥ÕL
60
Risk Management
Ï‹dš nkyh©ik

61
Sample
khÂç
62
Seizure Memo
if¥g‰Wif F¿¥ghiz
63
Slaughter house
fhšeil Ïiw¢Á¡ bfh£oš
64
Substandard
ju« Fiwªj
65
Surveillance
bjhl® f©fhâ¥ò
66
Sworn affidavit
cWÂ bkhê Mtz«
67
Unsafe food
ghJfh¥g‰w czÎ
68
Surety Bond
cWÂ Mtz«
69
Poultry Shop
nfhê¡ fil
70
Proprietor
cçikahs®
71
Category of Food
czÎ tif