உணவு பாதுகாப்பு தரசட்டத்தில் குற்றங்களும் அதன் விளைவுகளும்
விதிகள்
|
குற்றங்கள்
|
அபாரதம்
|
50
|
முரண்படான வகையில் வற்புறுத்தி விற்பனை செய்வது
|
பெரிய அளவில் விற்பனைஅதிகபட்சமாக
5 இலட்சத்திற்கு
குறைவு இல்லாமல்;.
|
சிறிய அளவில் விற்பனை 25 ஆயிரத்திற்கு அதிமாகமல்;
|
||
51
|
தரமற்ற பொருட்கள் உற்பத்தி சேமிப்பு விற்பனை மற்றும்
இறக்குமதி செய்வது
|
5 இலட்சம்
வரை நீட்டிக்கலாம்;
|
52
|
தப்புகுறியுடன் பொருட்கள் உற்பத்தி சேமிப்பு விற்பனை மற்றும்
இறக்குமதி செய்வது
|
3 லட்சம்
வரை நீட்டிக்கலாம். மேலும் அத்தகைய பொருட்களை முழுவதும் அழிக்க உத்தரவிடலாம்;.
|
53
|
தவறான விளம்பரம் அல்லது தவறான உத்திரவாதம்
|
10 லட்சம்
வரை நீட்டிக்கலாம்
|
54
|
சம்மந்தமில்லாத உணவு பொருட்கள் உணவில் இருந்தால்
|
ஒரு லட்சம் வரை நீட்டிக்கலாம்;
|
55
|
சரியான காரணமில்லாமல் உணவு பாதுகாப்பு அலுவலரகள் உத்தரவுக்கு கட்டுபட மறுப்பது
|
இரண்டு லட்சம் வரை
|
56
|
சுகாமதாரமற்ற முறையில் தயாரிப்பது
|
ஒரு லட்சம் வரை நீட்டிக்கலாம்
|
57
|
(i)கலப்படமானவை
ஆனால் மனித உயிருக்கு கேடு விளைவிக்கதவை
|
இரண்டு லட்சம் வரை
|
(ii) மனித
உயிருக்கு கேடு விளைவிக்ககூடியவை
|
பத்து இலட்சம் வரை
|
|
58
|
இதில் வகைப்படுத்தாத விதி மீறல்கள்
|
இரண்டு லட்சம் வரை நீட்டிக்கலாம்;
|
விதிகள்
|
குற்றங்கள்
|
தண்டனை மற்றும் அபாரதம்
|
59
|
(i) பாதுகாப்பற்ற
உணவு பொருட்கள் ஆனால் கேடு விளைவிக்காதது
|
ஆறுமாதம் வரை நீட்டிக்கலாம் மற்றும் ஒரு லட்சம் வரை
நீட்டிக்கலாம்
|
(ii) மனிதஉயிருக்கு
அதிகப்படியான பாதிப்பு இல்லாத கலப்படம்
|
ஒரு வருடம் வரை நீட்டிக்கலாம்
|
|
(iii)மனிதஉயிருக்குஅதிகப்படியான
பாதிப்பு ஏற்படுத்தும் கலப்படம்
|
ஆறு வருடம் வரை மற்றும் ஐந்து லட்சம் வரை
|
|
(iv) கலப்பட
பொருட்களினால் உயிரிழப்பு
|
ஏழு வருடத்திற்கு குறைவில்லாமல் வாழ்நாள் வரை மற்றும் 10 லட்சத்திற்கு குறைவில்லாமல்
|
|
60
|
உணவு பாதுகாப்பு அலுவலரால் பறிமுதல்செய்யப்பட்டவைகளுக்கு
பாதிப்பு ஏற்படுத்துதல் (அ) குறுக்கீடு செய்தல்
|
ஆறு மாதம் வரை மற்றும் இரண்டு லட்சம் வரை
|
61
|
தவறான தகவல் தெரிவித்தல்
|
மூன்று மாதம் வரை மற்றும் இரண்டு லட்சம் வரை
|
62
|
உணவு பாதுகாப்பு அலுவலரின் நடவடிக்கைகள் தடுத்தல் அல்லது
தடுக்க முயற்சி செய்தல் அல்லது ஆள் மாறட்டம் செய்தல்;
|
மூன்று மாதம் வரை மற்றும் இரண்டு லட்சம் வரை
|
63
|
லைசன்ஸ் இல்லாமல் உணவு நிறுவனங்கள் நடத்துதல்
|
ஆறு மாதம் வரை மற்றும் ஐந்து லட்சம் வரை;
|
64
|
(i) திரும்பதிரும்ப
தவறு செய்தல்
|
|
(ii) திரும்ப
திரும்ப தவறு செய்தல்;
|
தினம் ஒரு லட்சம் வரை (ஒரு தவறுக்கு)
|
|
(iii) திரும்ப
திரும்ப தவறு செய்தல்
|
தினம் ஒரு லட்சம் வரை (ஒரு தவறுக்கு) மற்றும் லைசன்ஸ்
நீக்கப்படலாம்;
|
|
64(2)
|
திரும்ப திரும்ப தவறு செய்தல்
|
நீதிமன்றம் செய்திதாளில் குற்றவாளி பற்றி விளம்பரம்
செய்யலாம் அதற்கான தொகை குற்றவாளிடம் வசூல் செய்யலாம்
|
விதிகள்
|
குற்றங்கள்
|
நிவாரணம்
|
65
|
நுகரவோரக்குகேடு விளைவித்தல்(அ) உயிரிழப்பு ஏற்ப்பட்டால்
|
ஐந்து லட்சத்திற்கு குறைவு இல்லாமல் (முப்பது தினங்களுக்குள்
வழங்க வேண்டும்)
|
(ஆ)
பெரிய அளவில் பாதிப்பு
|
மூன்று இலட்சம் மேல் இல்லாமல்;
|
|
(இ)
சிறிய அளவில் பாதிப்பு
|
1. ஒரு
லட்சம் மேல் இல்லாமல்
|
|
2. குறியீட்டு
அலுவலர அல்லது நீதிமன்றம் குற்றவாளி பற்றிய விபரங்கள் செய்தித்தாளில்
வெளியிடலாம்
|
||
3. குறியிட்டு
அலுவலர அல்லது நீதிமன்றம்(a) லைசென்ஸ்
நீக்கப்படலாம் அத்தகைய உணவு பொருளை திரும்ப பெறலாம்(b) குற்றவாளி சொத்துகளை முடக்க செய்யலாம்
|
||
67
|
இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் தவறு இருந்தால்
|
The Foreign Trade Act -1992(இறக்குமதி
தொழிற்சட்டம்) சுங்கவரி
சட்டம் அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் திருப்பி அனுப்பலாம் அல்லது
அழிக்கலாம்
|
No comments:
Post a Comment